"சர்வதேச நீதிமன்றம் முன் பின் லேடனை நிறுத்துவோம்"
Subscribe to Oneindia Tamil
துகாபூல்:
ஒசாமா பின் லேடனைக் கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவோம் என்று ஆப்கானிஸ்தானில்விரைவில் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள ஹமீத் கர்சாய் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எதிராக ஏராளமான குற்றங்கள் புரிந்துள்ள பின் லேடன், நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் ஒரு சர்வதேச கிரிமினல். ஆயிரக்கணக்கானவர்களைக் கொலைசெய்துள்ளார்.
எங்களுடைய (ஆப்கானியர்களின்) வாழ்க்கை முறையே அவரால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. எனவேஇத்தனைக்கும் காரணமான பின் லேடனை விரைவில் கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவோம்.
முல்லா ஒமர் எங்கு இருக்கிறார் என்றும் இன்னும் தெரியவில்லை. அவரும் பிடிபட்டவுடன் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவார். அவருடைய குற்றங்களைப் பொறுத்து அவருக்கும் நிச்சயம் தண்டனை காத்திருக்கிறது என்றார்கர்சாய்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications