பஸ்களில் புதுப்படங்களைத் தடுக்க ஜெ.விடம் திரையுலகினர் மனு
சென்னை:
தனியார் ஆம்னி பஸ்களிலும், அரசு பஸ்களிலும் வீடியோவில் புதுப்படம் போடுவதைத் தடுக்க வேண்டும் என்றுகோரி தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் மனுகொடுத்துள்ளனர்.
டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையானதற்காக வாழ்த்துத் தெரிவித்த திரைப்படத் தயாரிப்பாளர்சங்கத்தினர், இம்மனுவையும் கையோடு கொடுத்துவிட்டுத் திரும்பினர்.
அந்த பஸ்களில் உள்ள வீடியோவில் புதுப்படங்கள் திரையிடப்படுகிறதா என்று திடீர் சோதனை நடத்திப் பார்க்கவேண்டும் என்றும் ஜெயலலிதாவிடம் இந்தச் சங்கத்தின் தலைவர் இப்ராகிம் ராவுத்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், திருட்டு வி.சி.டியை ஒழிக்கவும் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு வழங்கப்படும்மானியத்தை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தவும் தயாரிப்பாளர்கள் ஜெயலலிதாவிடம் கோரிக்கைவிடுத்தனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications