கைதான 43 தலிபான்கள் மூச்சு திணறி சாவு
Subscribe to Oneindia Tamil
நியூ யார்க்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரால் கைது செய்யப்பட்டு கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 43தலிபான் வீரர்கள் மூச்சுத் திணறி இறந்தனர்.
நார்த்தர்ன் அலையன்ஸ் கமான்டர் ஜுராபெக் கூறுகையில், 3,000 தலிபான் கைதிகள் 6 கண்டெய்னர் லாரிகளில்சிறைக்கு கொண்டு செல்லும்போது இச் சம்பவம் ஏற்பட்டது என்றார்.
விமானநிலையத்தை சுற்றி 1,000 உடல்கள்:
காந்தஹாரில் தலிபான்களுக்கும், நார்த்தர்ன் அலையன்ஸ்க்கும் நடைபெற்ற மோதலில் இறந்த ஆயிரக்கணக்கான தலிபான்கள் உடல்கள் காந்தஹார்விமான நிலையத்தைச் சுற்றி சிதறிக் கிடக்கின்றன.
ரெட் கிராஸ் அமைப்பு கூறுகையில் காந்தஹார் விமான நிலையத்தை சுற்றி 1000 க்கும் மேற்பட்ட உடல்கள் கிடக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டகுழிகளை தோண்டி மொத்தமாக பல உடல்களைப் போட்டு புதைத்து வருகிறோம் என்றனர்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications