சேலம், திருச்சியில் நீதிமன்றத்தைப் புறக்கணித்த வக்கீல்கள்
சேலம்:
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, சேலம் மற்றும் திருச்சியைச் சேர்ந்தவழக்கறிஞர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்திற்குச் செல்வதைப் புறக்கணித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதிக்குள் போலீசார் புகுந்து அவர்களைத் தாக்கியுள்ளனர்.இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் 35 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும்அம்மாணவர்கள் இன்னும் போராடி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர்கள் தேர்வுகளையும்புறக்கணித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக சேலம் வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று காலை அவர்கள்நீதிமன்றத்திற்குச் செல்வதைப் புறக்கணித்தனர்.
பின்னர் அவர்கள் ஊர்வலமாகச் சென்று சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை வேண்டும் என்று கோரிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போல் திருச்சியிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, சென்னை சட்டக் கல்லூரிமாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications