சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
சென்னை:
சக மாணவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள்இன்று (செவ்வாய்க்கிழமை) காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் போலீசார் அத்துமீறி நுழைந்து தாக்கினர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்றும்மாணவர்களைப் பற்றி அவதூறாகப் புகார் கூறிய உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா தன் அறிக்கையைத்திரும்பப் பெறவேண்டும் என்றும் கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத்தொடங்கினர்.
இது தொடர்பாக தமிழக ஆளுநரிடமும் தமிழக மனித உரிமை கமிஷனிடமும் நாளை மனுக்கள் கொடுக்கப்போவதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து இதுவரை போலீசாரை எதிர்த்துப் பேசாத கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராபின் மீதும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரியுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications