நிருபர்களைத் தவிர்த்த ஜெயலலிதா
சென்னை:
சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விமான நிலையத்தில் பத்திரிக்கைநிருபர்களைச் சந்திப்பதை தவிர்த்து விட்டார்.
நேற்று (திங்கள்கிழமை) இரவு திடீரென ஹைதராபாத் புறப்பட்டார் ஜெயலலிதா. இதற்காக அவர் சென்னை விமானநிலையத்திற்கு வந்தார்.
அவரது வருகையை அறிந்திருந்த பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் திரளாக அங்குகூடியிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஜெயலலிதாவின் கார், நிருபர்களைப் பார்த்ததும் அங்கிருந்து கிளம்பி இன்னொருநுழைவாயிலுக்குச் சென்று நின்றது. பின்னர் காலிருந்து இறங்கிய ஜெயலலிதா விருட்டென்று உள்ளே சென்றார்.
அங்கு காத்திருந்த முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர்ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெவித்து வழியனுப்பி வைத்தனர்.
ஜெயலலிதாவின் இச்செயலால் கால் கடுக்கக் காத்திருந்த நிருபர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications