சென்னை சட்டக் கல்லூரி காலவரையின்றி மூடல்
சென்னை:
மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்கு வராமல் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதை அடுத்து, சென்னையில் உள்ளடாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டு விட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதிக்குள் புகுந்து போலீசார் தாக்கியதில் சுமார்50 மாணவர்கள் காயமடைந்தனர். 35 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றுஇந்த மாணவர்கள் தவிர, சென்னையில் உள்ள முக்கிய அரசுக் கல்லூரி மாணவர்களும் சாலை மறியல்போராட்டங்களை நடத்தினர்.
மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னை சட்டக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கு மட்டும்தான் தற்போது வகுப்புகள்நடைபெற்று வருகின்றன. மற்ற மாணவர்களுக்கு நேற்று தேர்வு ஆரம்பமாகியது.
ஆனால் மாணவர்கள் தேர்வுக்கு வராமல் நேற்றிலிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அப்போராட்டம்இன்றும் தொடர்ந்தது. மாணவர்கள் வந்து தேர்வு எழுதாமல் இன்றும் புறக்கணித்தனர்.
இதையடுத்து, கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர் பேராசிரியர்ராபின் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications