ரீட்டா கற்பழிப்பு சம்பவம்: முன் ஜாமீன் கோருகிறார் அரசு டாக்டர்
சென்னை:
ரீட்டா கற்பழிப்பு வழக்கு தொடர்பாக, செஞ்சி அரசு மருத்துவமனை டாக்டர் இளங்கோவன் உயர் நீதி மன்றத்தில்முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
ரீட்டா கற்பழிப்பு சம்பவத்தை விசாரித்த ஐ.ஜி. திலகவதி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையில், ரீட்டாவை மருத்துவ சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது,அங்கு பணியில் இருந்த டாக்டர் இளங்கோவன் ரீட்டாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று திலகவதிகுறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து டாக்டர் இளங்கோவன் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரீட்டாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது, நான்பணியில் இல்லை.
என்னை போலீசார் கைது செய்யக்கூடும். எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று டாக்டர்இளங்கோவன் அந்த மனுவில் கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications