ஆண்டிபட்டியில் ஜெயாவை எதிர்த்து சந்திரலேகா போட்டி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஆண்டிபட்டி இடைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்சந்திரலேகாவை நிறுத்தப் போவதாக அக்கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
நேற்று அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிபட்டி தொகுதியில் கடந்த தேர்தலில் சந்திரலேகாவை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றுசொன்னேன். ஆனால் அதை திமுக தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார்.
ஆனால், இப்போதாவது ஜெயலலிதாவுக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்காக கருணாநிதிஅனைத்துக் கட்சியினரிடமும் பேசி முடிவு செய்ய வேண்டும்.
இப்போதும் ஜெயலலிதாவுக்கு எதிராக சந்திரலேகாவை நிறுத்த ஜனதா கட்சி தயாராக உள்ளது என்றார் சுவாமி.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications