கடலூர் அருகே 10 தமிழர் விடுதலை படையினர் கைது
கடலூர்:
கடலூர் அருகே காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த 10 பேர் போலீசாரால்கைது செய்யப்பட்டனர்.
கடலூர் புது நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், சிதம்பரம்-கடலூர்நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் அரிவாள்,உருட்டுக்கட்டைகள், கத்திகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
இதையடுத்து காரில் வந்த பத்து பேரையும் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் அவைரும் தமிழர் விடுதலைப்படையை சேர்ந்த தீவிரவாதிகள் என்பது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் தமிழ் விடுதலைப்படையின் மாநில பொது செயலாளர் அறிவழகன் (30), கடலூர்தெற்கு மாவட்ட செயலாளர் அல்லிராஜா (34) ஆகியோரும் அடங்குவர்.
போலீசார், அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications