சென்னையில் தீ: 300 குடிசைகள் சாம்பல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பட்டினப்பாக்கம் அருகே இன்று (புதன்கிழமை) காலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 300 குடிசைகள்எரிந்து சாம்பலாயின.
சென்னை சாந்தோமுக்கு அருகில் உளளது பட்டினப்பாக்கம். இங்குள்ள திடீர் நகரில் இன்று காலை திடீரென்றுதீவிபத்து ஏற்பட்டது.
அடுத்தடுத்து எல்லாம் குடிசை வீடுகளாக இருந்ததால், வெகு வேகமாக தீ பரவியது. இதனால் அங்கிருந்த 300குடிசைகள் இத்தீவிபத்தில் எரிந்து சாம்பலாயின.
குடிசை மக்களின் துணிகள், உடமைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. தீயணைப்பு படையினர் விரைந்து சென்றுதீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை.
மின் கசிவினால் இந்தத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறிய போலீசார், தொடர்ந்து இதுகுறித்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications