"ஜெ.வை எதிர்ப்பவரை கருணாநிதி முடிவு செய்வார்": பாஜக
கோயம்புத்தூர்:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுபவரை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்கருணாநிதிதான் அறிவிக்க வேண்டும் என்று பாஜக பொது செயலாளர் இல. கணேசன் கூறினார்.
தமிழக பாஜக பொது செயலாளர் இல. கணேசன் இன்று (புதன்கிழமை) கோயம்புத்தூரில் பேட்டியளிக்கையில்கூறியதாவது:
தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் கருணாநிதி. எனவே அவர்தான் ஜெயலலிதாவை எதிர்த்துபோட்டியிடப்போகும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொது வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அவர் எந்தக்கட்சியின் வேட்பாளரை அறிவிக்கிறாரோ அவரை பாஜக ஆதரிக்கும்.
கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் போட்டியிட விரும்பினாலும்,ஏதாவது ஒரு கட்சியின் வேட்பாளர் தான்கூட்டணியின் சார்பில் போட்டியிடுவர்.
மேலும், மேலும் திமுகவுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எந்த பிளவும் இல்லை. அவர்கள் தங்களுடையதனிப்பட்ட கருத்தை வெவ்வேறு விசயங்களில் கூறியிருப்பதால் அவ்வாறு தோன்றலாம். பந்தில் அவர்கள் தனித்துஈடுபட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் பாஜகவுக்கும், திமுகவுக்கும் ஆரோக்கியமான உறவே இருந்து வருகிறது.
ஜெயலலிதா பொடோ சட்டத்திற்கு ஆதரவளித்து மாநில, மத்திய அரசுகளுக்குள் உள்ள உறவே தவிர, வேறு எந்தகாரணமும் இல்லை என்றார் கணேசன்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தமிழக அரசும் தாக்குதலுக்கு காரணமானஉண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தீவிரவாதத்துக்கு எதிரான பொடோ சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தால் பாஜகவுக்கு பேரும், புகழும்கிடைக்கும். இதனால்தான் காங்கிரஸ் கட்சியினர் பொடோவை தாக்கல் செய்ய விடாமல் நாடாளுமன்றத்தில்குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்றும் கணேசன் கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications