3 சென்னை மாணவிகள் குமரியில் மீட்பு
சென்னை:
சென்னையிலிருந்து காணாமல் போன 9 மாணவிகளுள் 3 பேர் கன்னியாகுமரியில் மீட்கப்பட்டனர்.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த கோமளவல்லி (15), அர்ச்சனா (13), ரஞ்சனா (14) ஆகியோரைதிங்கள்கிழமை முதல் -காணவில்லை என அவர்களது பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார்கொடுத்திருந்தனர்.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு மூன்று மாணவிகளையும் போலீசார் தேடி வந்தனர். இதேபோல, மேலும்6 மாணவிகளும் சென்னையிலிருந்து காணவில்லை என போலீசாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்துசென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மந்தைவெளி மாணவிகள் -மூன்று பேரும் கன்னியாகும-ரியில் இருப்பதாக சென்னைபோலீசாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து சென்னை போலீசாார் கன்னியாகுமரி விரைந்தனர். அங்குஹோட்டலில் தங்கியிருந்த மூன்று மாணவிகளையும் போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.
ஏன் சென்னையிலிருந்து ஓடி வந்தீர்கள் என்று மாணவிகளைக் கேட்டபோது, பெற்றோருக்கு பாரமாக இருப்பதைவிரும்பாமல்தான் ஓடி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட 3 மாணவிகளும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு அவர்களது பெற்றோரிடம்ஒப்படைக்கப்படுகின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications