விடுதலைப் புலிகள் தாக்கி 9 பாதுகாப்பு படையினர் பலி
கொழும்பு:
கிழக்கு இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 9 பாதுகாப்புப் படையினர் உள்பட 10 பேர்கொல்லப்பட்டனர். பதில் தாக்குதலில் 6 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். காயமடைந்த ஆறு ராணுவத்தினர்படுகாயமடைந்தனர்.
ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதில், ஆறு விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே மட்டக்களப்பு அருகே வேளைச்சேனை போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து விடுதலைப் புலிகள்தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஆறு போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 11 போலீசார் பலத்த காயமடைந்தனர்.
இந்த போலீஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு டெலிபோன் நிலையத்தையும் விடுதலைப் புலிகள் தாக்கியதில்அங்கு பணிபுரிந்த ஒரு ஊழியர் கொல்லப்பட்டார்.
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று இரவுதான் 42 பேரைக் கொண்ட புதியஅமைச்சரவையை அறிவித்தார். இச்சமயத்தில் இந்த இரட்டைத் தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications