ப்ரித்வி ஏவுகணை சோதனை வெற்றி
Subscribe to Oneindia Tamil
பல்சூர்:
இந்தியாவின் அதிநவீன ஏவுகணையான ப்ரித்வி இன்று (புதன்கிழமை) வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
இந்திய விமானப் படைக்காகத் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, தரையிலிருந்து தரைக்குச் சென்று தாக்கும்வல்லமை பெற்றது.
இன்று காலை 10.40 மணியளவில் இந்த ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications