இந்தியா-பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச் சண்டை
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ:
சியாச்சின் பனி மலைப் பகுதியில் இந்திய-பாகிஸ்தானிய ராணுவத்தினர் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய, தென் பகுதி மலைப் பகுதிகளில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் வீரர்கள் சுட்டனர். இதையடுத்துஇந்தியப் படையினர் பதிலடித் தாக்குதல் நடத்தினர்.
இது தவிர காஷ்மீரில் எல்லைப் பகுதி முழுவதும் பாகிஸ்தானியப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றன. அவர்களுக்கு இந்தியப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications