திருடிய காரில் வந்த தீவிரவாதிகள்
டெல்லி:
நாடாளுமன்றத்துக்குள் நுழைய திருடப்பட்ட அரசு காரை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ள்ளனர்.
இரு தினங்களுக்கு முன் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் முதலீட்டு நிறுவனம் என்ற அமைப்புக்குச் சொந்தமானஇந்த வெள்ளை நிற அம்பாசிடர் கார் திருடப்பட்டது. இந்தியா ஹேபிடேட் சென்டர் என்ற அரசு கட்டடத்தில்இருந்து இந்தக் கார் திருடு போனது.
திருடப்பட்ட அந்த காரில் டி.எல். 3 சி. ஜே.1527 என்ற அந்தக் காரில் சிவப்பு நிற சுழல் விளக்கையும் சைரனையும்பொறுத்தியுள்ளனர்.
காரின் முன் கண்ணாடி மீது அரசுக் கார்களைப் போல உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கரையும் ஒட்டியுள்ளனர்.
ஆனாலும் இந்தக் காரை ராஜ்யசபாவின் வாயிலில் இருந்த பாதுகாவலர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.இதையடுத்துத் தான் அவர்களையும் தாண்டி வலுக்கட்டாயமாக காரை ஓட்டிச் சென்ற முயன்றுள்ளனர். அப்போதுவழியில் இருந்த துணை ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதியுள்ளனர்.
இதன் பின்னர் தான் காரிலிருந்து இறங்கி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications