நாளை நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தீவிரவாதிகளின் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் நாளை நாடாளுமன்றக் கூட்டம் நிச்சயம் நடக்கும் என அரசுஅறிவித்துள்ளது.
இந் நிலையில் பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர்நிருபர்களிடம் பேசிய அத்வானி, நாளை நிச்சயம் நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும்.
உள்ளே வெடிகுண்டுகள் ஏதும் உள்ளதா என ராணுவம் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது.
தேவைப்பட்டால் நாடாளுமன்ற அவைக்குள்ளும் பாதுகாப்புப் படையினரை நிறுத்துவோம்.
நாடாளுமன்றத்தையே தகர்த்துவிட தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். முடியாவிட்டால் உள்ளே நுழைந்துஎம்.பிக்களைக் கொல்ல நினைத்திருந்தனர்.
ஆனால், அவர்களை உள்ளே விடாமல் தடுத்தது மட்டுமல்லாமல், 30 நிமிடத்தில் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டிவிட்டன நமது படைகள்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications