அமைச்சர்கள், எம்.பிக்கள் யாரும் காயமடைவில்லை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அனைத்து அமைச்சர்களும் அனைத்து எம்.பிக்களும் பாதுகாப்பாக உள்ளனர் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்பிரமோத் மகாஜன் கூறினார்.
தாக்குதல் தொடங்கியவுடன் அமைச்சர்களின் பாதுகாவலர்களும், எம்.பிக்களின் பாதுகாவலர்களும் உடனடியாகசெயல்பட்டு தலைவர்களை அறைகளில் வைத்துப் பூட்டிவிட்டு வாசலில் காவலுக்கு நின்றுள்ளனர். உள்ளே எந்தத்தீவிரவாதியும் நுழையவில்லை என்றார்.
நாடாளுமன்றத்தின் 12ம் எண் கேட் வழியாக நுழைந்த தீவிரவாதிகள் அங்கு காவலுக்கு இருந்த 3பாதுகாவலர்களை சுட்டுக் கொன்றனர். மேலும் பலருக்கும் இதில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். இந்தத்தீவிரவாதிகள் எப்படி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தனர் என்று தெரியவில்லை.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications