வாஜ்பாய் இருக்கும் இடம்: விளக்கமளிக்க ராணுவம் மறுப்பு
டெல்லி:
தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தபோது பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோரும்நாடாளுமன்றத்தில் தான் இருந்துள்ளனர்.
ஆனால், வாஜ்பாய் இருக்கும் இடம் குறித்து அதிகாரப்பூர்மாக எதையும் அறிவிக்க ராணுவமும் பாதுகாப்புப்படையினரும் மறுத்துவிட்டனர். அவரே நிலைமையை நேரில் கண்காணித்து உத்தரவுகள் பிறப்பித்து வருவதாகக்கூறப்படுகிறது.
அதே போல அத்வானி, உள்ளே இருந்தவண்ணம் நிலைமையைக் கண்காணித்து வருகிறார். மூத்த அதிகாரிகளுக்குஅவர் தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பித்து வருகிறார்.
இன்னும் சில தீவிரவாதிகள் நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் இருக்கலாம் எனக் கருதுவதாகவும் கூறியுள்ளஅத்வானி, எம்.பிக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து எம்.பிக்களின் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக நாடாளுமன்ற வளாகத்துக்குள் பலத்த சோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications