நாடாளுமன்றத்துக்குள் வெடிகுண்டு: செயலிழக்கச் செய்ய முயற்சி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து ஜனாதிபதி கே.ஆர். நாராயணனுடன் பிரதமர்வாஜ்பாய் தொலைபேசியில் விளக்கினார்.
இவர்கள் போலியான பார்லிமென்ட் பாஸ் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு காரில் நாடாளுமன்றத்துக்குள்நுழைந்துள்ளனர்.
இத் தாக்குதல் நடந்தபோது 200 எம்.பிக்கள் அங்கிருந்தனர். தாக்குதல் தொடங்கியவுடன் பிரதமரையும் சோனியாகாந்தியையும் கருப்புப் பூனைப் படையினர் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டதாகத் தெரிகிறது.
இத் தாக்குதல் குறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார். இன்று பிற்பகலில்பிரதமரின் இல்லத்தில் இக் கூட்டம் நடக்கிறது.
இதற்கிடையே நாடாளுமன்றத்துக்குள் ஒரு வெடிகுண்டு கிடக்கிறது. இந்த குண்டை செயலிழக்கச் செய்யும்முயற்சிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications