பாகிஸ்தான் மீது பெர்னாண்டஸ் புகார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் கூறினார்.
பிரதமரின் இல்லம், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகங்கள் அமைந்துள்ள நார்த், செளத்பிளாக் கட்டடங்கள், உள்துறை அமைச்சரின் இல்லம், சோனியா காந்தியின் இல்லம் ஆகியவற்றையும்முற்றுகையிட்டு பாதுகாக்க பெர்னாண்டஸ் உத்தவிட்டார். இந்த இடங்களில் பெரும் அளவிலான ராணுவ வீரர்கள்குவிக்கப்பட்டுள்ளனர்.
தனது அறையில் தஞ்சம் புகுந்த நிருபர்களிடம் பேசிய பெர்னாண்டஸ், இது பாகிஸ்தானின் வேலையாகத் தான்இருக்க வேண்டும். எந்த நிலைமையையும் எதிர்கொள்ளும் திறமை நமது படைகளுக்கு உண்டு என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் வாஜ்பாய் பிற்பகலில் தொலைக்காட்சியில் உரையாற்றுவார்என்று தெரிகிறது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications