சென்னை விமான நிலையத்தில் போலி விசாக்கள் வைத்திருந்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் போலி விசாக்கள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (36) என்பவர் சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமானவகையில் நின்று கொண்டிருந்தார்.
உடனே அவரை விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து சோதனை செய்தபோது, அவரிடம் 4 போலி விசாக்கள்மற்றும் போலி ஆவணங்கள் இருப்பது தெரிய வந்தது.
அவற்றை உடனடியாகக் கைப்பற்றிய அதிகாரிகள், பாலசுப்பிரமணியத்தையும் கைது செய்தனர்.
சென்னையிலிருந்து 4 இளைஞர்களை அவர் கொழும்பு வழியாக மலேசியாவுக்கு அனுப்பத் திட்டமிருந்ததாகக்கூறப்படுகிறது.
அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications