பொடோவை நிறைவேற்ற இதுதான் தருணம்: ஜெ.
சென்னை:
தீவிரவாதிகளுக்கு எதிரான பொடோ சட்டத்தை நிறைவேற்றுவதற்கான சரியான தருணம் வந்து விட்டது என்றுஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நம் நாட்டின் முன்னணி அமைப்பான நாடாளுமன்றத்தின் மீதே தீவிரவாதிகள் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் நாடுமுழுவதையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
இந்தக் கொடுமையான செயலை நான் கண்டிக்கிறேன்.
பயங்கரவாதத்தை அழிக்கத் தேவையான பொடோ சட்டத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்குஅனைவரும் உறுதியான ஆதரவளிக்கும் தருணம் வந்துவிட்டது என்று அவ்வறிக்கையில் ஜெயலலிதாகூறியுள்ளார்.
பன்னீர் கண்டனம்:
அரசியல் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்றுகூடி தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று தமிழகமுதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கி. வீரமணி:
பாதுகாப்பு மிகுந்த நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாட்டில்உள்ள ஓட்டைகளைக் கண்டறிந்து களைய வேண்டியது மத்திய அரசின் கடமை.
தீவிரவாதத்தின் மூல பலத்தைக் கண்டறிந்து அதனை முறியடிக்க அரசு முன்வர வேண்டும் என்று திராவிடர் கழகபொதுச் செயலாளர் வீரமணி கூறியுள்ளார்.
ஜி.கே. வாசன்:
நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதையே இத்தாக்குதல் சம்பவம்காட்டுகிறது. தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்றுகூறியுள்ளார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications