19ம் தேதி கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்
கொழும்பு:
இலங்கையின் 12வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறும் தேதி 3வது முறையாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாடாளுமன்றம் வரும் ஜனவரி மாதம் 1ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை கிழக்கு இலங்கையில் ஒரு ராணுவ முகாமையும் போலீஸ்நிலையத்தையும் விடுதலைப் புலிகள் தாக்கினர். இச்சம்பவத்தில் 3 ராணுவத்தினர், 6 போலீசார், 6 விடுதலைப்புலிகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
புதிய பிரதமரான ரணில் தன்னுடைய 42 பேர் கொண்ட அமைச்சரவையை அறிவித்த சில மணி நேரங்களிலேயேஇந்தத் தாக்குதல் நடைபெற்றது.
இதையடுத்து, நாடாளுமன்றம் வரும் 17ம் தேதி அவசரமாகக் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையேரணில் தலைமையிலான 42 அமைச்சர்களும் கடந்த புதன்கிழமை அதிபர் சந்திரிகா முன் பதவிப் பிரமாணம்எடுத்துக் கொண்டனர்.
ஆனால் 17ம் தேதி முஸ்லீ"ம்களின் பண்டிகையான ரம்ஜான் என்பதால், அந்தத் தேதியும் தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து, இலங்கையின் 12வது நாடாளுமன்றக் கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெறும் என்று இலங்கைஅரசின் செய்தித் தொடர்பாளர் ஆர்ய ரூபசிங்கே தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications