நாடாளுமன்றத்தில் இரவு முழுவதும் ராணுவம் சோதனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்தை இன்றே மீண்டும் கூட்ட அரசும் எதிர்க் கட்சிகளும் உறுதியாக இருந்ததால், நேற்றிரவுமுழுவதும் நாடாளுமன்றக் கட்டத்தில் ராணுவத்தினரும் போலீசாரும் முழுச் சோதனை நடத்தி வெடிகுண்டுகளைஅப்புறப்படுத்தினர்.
தீவிரவாதிகள் பயன்படுத்தி காரை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட தேசிய பாதுகாப்புப் படைகமாண்டோக்கள் நள்ளிரவில் அதில் இருந்த 30 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகளை தனியே பிரித்து வெடிக்கச்செய்தனர்.
இந்த கார் இப்போது டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதே போல தீவிரவாதிகளில் பைகளில் கொண்டு வந்த குண்டுகளும் தேடி எடுக்கப்பட்டு வெடிக்கப்பட்டன. இருகையெறி குண்டுகளும் செயலிழக்கச் செய்யப்பட்டன.
நாடாளுமன்றத்தின் எங்குமே குண்டுகளோ, துப்பாக்கிகளோ இல்லை என்பதை அதிகாலை 3 மணிக்கு ராணுவம்உறுதி செய்தது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications