ரீட்டா விவகாரம்: தேடப்பட்ட விபச்சாரி கைது
சென்னை:
சென்னையைச் சேர்ந்த ரீட்டா மேரி விற்கப்பட்ட ஆத்தூர் விபச்சார விடுதியைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணைபோலீஸார் பெரம்பலூரில் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த ரீட்டா மேரி, முருகேசன் என்பவரால் கடத்தப்பட்டு ஆத்தூரில் உள்ள விபச்சார விடுதியில்விற்கப்பட்டார். அங்கு போலீரீார் ரெய்டு நடத்தியபோது ரீட்டா மேரியையும் கைது செய்து செஞ்சி கிளைச்சிறையில் அடைத்தனர். அங்கு சிறைக் காவலர்கள் ரீட்டாவை கற்பழித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முதலில் ரீட்டா மேரி விற்கப்பட்ட ஆத்தூர் விபச்சார விடுதியை நடத்தி வந்த ஈஸ்வரி என்ற பெண்தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெரம்பலூநில் உள்ள ஒரு லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரியை போலீசார்கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications