எஸ்.டி.எஸ். கட்சி தனித்தே இயங்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மறைந்த எஸ்.டி.சோமசுந்தரம் நிறுவிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுக தனித்தே செயல்படும்,அதிமுகவுடன் சேராது என்று அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
எஸ்.டி.எஸ். நிறுவிய இந்தக் கட்சியை அதிமுகவுடன் சேர்க்க வேண்டும் என்று இறப்பதற்கு முன் எஸ்.டி.எஸ்.கூறியதாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து அதிமுகவுடன் இணைப்பதாக கட்சியின் கூட்டத்திலும்தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இப்போது கட்சியின் சில நிர்வாகிகள் இணைந்து கட்சியை தனித்தே நடத்துவது என முடிவுசெய்துள்ளார்களாம். அதிமுகவுடன் சேராமல் தனித்தே கட்சி இயங்கும் என்று கட்சி நிர்வாகிகள் ராமநாதன்,தியாகராஜன் ஆகியோர் கூறியுள்ளனர்.
மாவட்ட தலைவர்களின் கூட்டத்திற்கு வருகிற 30ம் தேதி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்அவர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications