குண்டர் சட்டத்தின் கீழ் தாதா வீரமணிக்கு சிறை
சென்னை:
சென்னையின் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணி மீண்டும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அயோத்திக்குப்பம் வீரமணி சென்னையின் பிரபல தாதாவாக இருந்து வருகிறார். கட்டப் பஞ்சாயத்து செய்வது,ஆள் வைத்து அடிப்பது, மாமூல் வசூலிப்பது என சகலவிதமான சட்டவிரோத காரியங்களிலும் இவரும், இவரதுஆட்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் திமுகவினர் நடத்திய, கருணாநதி கைது கண்டிப்பு பேரணியின்போதுஏற்பட்ட பெரும் வன்முறைக்கு வீரமணியின் ஆட்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது.
இத்தனை பெருமை பெற்ற வீரமணி மீது கொலை, கொலைமுயற்சி ஆகியவை தொடர்பாக 30க்கும் மேற்பட்டவழக்குகள் உள்ளன. இதுவரை நான்கு முறை அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இருப்பினும்விடுதலையாகி வெளியே வந்த பின்னர் தனது வேலைகளைத் தொடருவது வீரமணியின் வழக்கமாகி விட்டது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்தவரை கடத்திச் சென்று சரமாரியாக வெட்டியவழக்கில் கோர்ட்டில் சரணடைந்தார் வீரமணி. தற்போது சிறைக் காவலில் உள்ளார்.
தற்போது வீரமணியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை மாநகர ஆணையர் விஜயக்குமார்உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவையடுத்து வீரமணி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரதுகூட்டாளிகள் நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications