வீரப்பன் கூட்டாளி மாதையனின் மனைவி கைது
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளி மாதையனின் மனைவி மாரியம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து ரூ.3.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வீரப்பனின் முக்கிய கூட்டாளி மாதையன். இவரது மனைவி மாரியம்மாளை கொளத்தூர் போலீசார் மேட்டூர்அருகே கருமலைக்குடல் என்ற பகுதியில் கைது செய்தனர்.
இவரிடமிருந்து ரூ.3.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன் வீரப்பன்தான் தனக்கு ரூ.5லட்சம் கொடுத்ததாக மாரியம்மாள் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாரியம்மாள் மேட்டூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications