எல்லையில் பாக். படைகள் குவிப்பு: இந்தியா தாக்கும் என அச்சம்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலையடுத்து இந்தியா தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் அஞ்சுகிறது.
அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த லக்ஷர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க இந்தியாகோரியுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. பாகிஸ்தானை இந்தியா பல வழிகளில் நெருக்கும் என்பதால் அதைசமாளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் இக் கூட்டம் நடந்தது. முன்னெச்சரிக்கையாக படைகளைதயார் நிலையில் வைக்கவும் எல்லையில் கூடுதல் படைகளை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆதாரம் எதையுமே தராமல் இந்தியா குற்றம் சாட்டுவதாக் கூறிய முஷாரப் இந்தியா தாக்கவும் வாய்ப்பிருப்பதாகக்கூறியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications