விரைவில் பா.ஜ.க.-அதிமுக கூட்டணி நிச்சயம்
சென்னை:
அதிமுக-பா.ஜ.க. இடையே விரைவில் கூட்டணி வரும் என்பது உறுதியாகிவிட்டது.
நேற்று முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்துவிட்டு வந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் கிருபாநிதி முதலில் இதுஅரசியல்ரீதியான சந்திப்பு இல்லை என மறுத்தார்.
பின்னர் அவரை மீண்டும் மீண்டும் நிருபர்கள் கேள்விகேட்டபோது அவர் கூறியதாவது:
ஜெயலலிதா நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர். ஜெயலலிதாவின் கண்கள் திறந்துவிட்டன. இப்போது அவர்பா.ஜ.கவின் செயல்பாட்டை புரிந்து கொண்டுவிட்டார். அரசியலில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
மத்திய அரசை அவர் இப்போதெல்லாம் குறை கூறுவதில்லை, இதிலிருந்து எங்களை அவர் புரிந்துகொண்டுவிட்டார் என்று தான் அர்த்தம்.
உடனடியாக தமிழகத்தில் கூட்டணியில் மாற்றம் வருமா என்று தெரியாது. ஆனால், எதுவும் நடக்கலாம் என்றார்.
கூட்டணியில் இருந்து திமுகவை கழற்றிவிட தருணம் பார்த்துக் கொண்டுள்ளது பா.ஜ.க.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications