டெல்லியில் மீண்டும் பெரியார் மையம் கட்டித் தர கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெல்லியில் இடிக்கப்பட்ட பெரியார் மையத்தை அம் மாநில அரசே மீண்டும் கட்டித் தர வேண்டும் என திராவிடர்கழகம் கோரியுள்ளது.
திராவிடர் கழக பொது கூட்டம் இன்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்:
நாடாளுமன்றத்தின் மீது நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.
டெல்லியில் பெரியார் மையத்தை இடித்த அந்த அரசே திரும்பவும் அங்கு பெரியார் மையத்தை கட்டித்தரவேண்டும்.
69 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை திரும்ப கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பனஉள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications