இடைத் தேர்தலில் ஜெயாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: காங்கிரஸ்
சென்னை:
ஜனநாயகத்துக்கு விரோதமாக தமிழக அரசு விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வை உடனடியாககைவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸின் தமிழக மாநில தலைவர் கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் இன்று (சனிக்கிழமை) நிருபர்களுக்குபேட்டியளிக்கையில் கூறியதாவது,
தமிழக அரசு ஜனநாயகத்துக்கு எதிராக விலைவாசியை உயர்த்தியுள்ளது. தமிழக பட்ஜெட்டில் ரூ.900 கோடிபற்றாக்குறை என்று கூறிவிட்டு ரூ.5,000 கோடிக்கு விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வை தமிழகஅரசு உடனடியாக கை விடவேண்டும்.
முல்லை பெரியாறு அணைத்திட்டம் சம்பந்தமாக தமிழக அரசு, கேரளாவுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தமுயற்சி மேற்கொள்ள வேண்டும்.
காங்கிரசுடன், வாழப்பாடி தலைமையிலான ராஜீவ் காங்கிரஸ் அடுத்த மாதம் காங்கிரஸ் தலைவி சோனியாதலைமையில் இணைக்கப்படும்.
விலைவாசி உயர்வால் மக்களின் வயிற்றில் அடித்துள்ள அதிமுகவுக்கு மக்களே இடைத் தேர்தலில் பாடம்புகட்டுவர் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications