அதிமுகவின் ரம்ஜான் விருந்து .. ஜெ. வரவில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏற்பாடு செய்திருந்த ரம்ஜான் நோன்பு திறப்பு இப்தார் விருந்து நிகழ்ச்சியில் அவரே கலந்துகொள்ளவில்லை.
ரம்ஜான் பண்டிகையையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் திடீரெனஹைதராபாத் சென்று விட்டார்.
அவர் அங்கிருந்து சென்னை திரும்ப தாமதமானதையடுத்து அதிமுக அவைத் தலைவர் புலமைப்பித்தன் தலைமையில் வெள்ளிக்கிழமைமாலை 5.30 மணிக்கு இப்தார் விருந்து உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்தது.
விருந்தில் முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முக்கிய முக்கிய முஸ்லீம் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர் நலத்துறைஅமைச்சர் அன்வர்ராஜா வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட கலெக்டர் அப்துல் சலாம், சுகாதாரத்துறை செயலாளர் முனீர் ஹோதா உள்ளிட்ட அதிகாரிகளும்கலந்துகொண்டனர்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications