இந்தியாவே நடத்திக் கொண்ட தாக்குதல் இது: பாகிஸ்தான் உளறல்
டெல்லி:
காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்புவதற்காக நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலை இந்தியாவே தான்திட்டமிட்டு நடத்தியது என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந் நிலையில் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அஜிஸ் அகமத் கான் நிருபர்களிடம்கூறுகையில், தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த லக்ஷர்-ஏ-தொய்பா தான் நடத்தியதாக இந்தியா கூறுகிறது. இதைநிரூபிக்க இந்தியா ஆதாரங்களைத் தந்தால் விசாராண நடத்துவோம் என்றார்.
ஆனால், இந்தப் பேட்டி முடிந்த சில மணி நேரத்தில் பேசிய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபின் செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ரஷீத் குரேஷி,
இந்த நாடகத்தை (தாக்குதலை) இந்தியா தான் திட்டமிட்டு நடத்தியுள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு எந்தத் தொடர்பும்இல்லை. சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட இந்தியா உலக நாடுகளின் மத்தியில் பெயர்வாங்குவதற்காக இத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் மீது தாக்குதல் நடந்த பிறகு இந்தியாவிடம் இருந்து இது போன்ற நாடகத்தை நாங்கள்எதிர்பார்த்துக் கொண்டு தான் இருந்தோம்.
ஜம்மூ-காஷ்மீர் சட்டசபை மீதான தாக்குதலையும் இந்தியாவே தான் நடத்தியது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications