தீவிரவாத அமைப்புத் தலைவர்களை கைது செய்ய பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை
டெல்லி:
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய லக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பின்தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு லக்ஷர்-ஏ-தொய்பா கும்பல் தான் காரணம் என இந்திய உளவுப்பிரிவான இன்டலிஜென்ஸ் பீரோ உறுதி செய்துள்ளது. தாக்குதல் நடந்தவுடன் இந்தத் தீவிரவாதிகளின் ரகசியவயர்லெஸ் பேச்சை இன்டெலிஜென்ஸ் பீரோ ஒட்டுக் கேட்டபோது இது உறுதியானது.
இதையடுத்து நேற்று பாகிஸ்தான் தூதரக அதிகாரியை தனது அலுவலகத்து வருமாறு இந்திய வெளியுறவுத்துறைச்செயலாளர் சோகிலா ஐயர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவரது அலுவலம் வந்தத பாகிஸ்தான் தூதரகஅதிகாரியிடம் சில ஆவணங்களை காட்டிய சோகிலா, தாக்குதலுக்கு லக்ஷர்-ஏ-தொய்பா தான் காரணம் என்பதைசுட்டிக் காட்டினார்.
இத் தாக்குதக்குக் காரணமாக லக்ஷர் அமைப்பின் மீதும், அவர்களுக்கு நெருக்கமான ஜெய்ஷ்-ஏ-முகம்மத்அமைப்பின் மீதும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அமைப்பின் தலைவர்களைக் கைது செய்யவேண்டும். அவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications