வீரர்களை நேரில் சந்தித்து வாஜ்பாய் நன்றி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தீவிரவாதிகளை அதிவேகத்தில் எதிர்த்துப் போராடிய பாதுகாப்புப் படையினரை பிரதமர் வாஜ்பாய் நேரில் சந்தித்துநன்றி தெரிவித்தார்.
உங்கள் வீரத்துக்கும் தியாகத்துக்கும் நன்றி சொல்ல தான் இங்கு வந்தேன். உங்களுடைய சக வீரர்கள் தங்கள்உயிர்களை பழி கொடுத்து எங்களையும் காப்பாற்றி நாடாளுமன்றத்தையும் பாதுகாத்துள்ளனர். அவர்களின்தியாகத்தை மறக்க மாட்டோம் என்றார்.
அப்போது பல வீரர்கள் இந்தியா வாழ்க என உணர்ச்சிக் கோஷம் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications