மக்களுக்கு வாஜ்பாய் பதில் சொல்லியாக வேண்டும்: வி.பி.சிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கப் போவதாக முன் கூட்டியே உளவுப் பிரிவினர் எச்சரித்திருந்தும் அதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் வாஜ்பாய் தவறிவிட்டார் என முன்னாள் பிரதமர் வி.பி.சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
தாக்குதல் நடக்கலாம் என மத்திய உளவுப் பிரிவுகள் மட்டுமின்றி, மும்பை போலீஸ் கமிஷ்னரும் மத்திய உள்துறைஅமைச்சகத்துக்கு தகவல் கொடுத்திருந்தனர். வழக்கமாக இந்தத் தகவல்கள் எல்லாம் பிரதமருக்குப் போய் சேரும்.
பொடோ போன்ற ஒரு சட்டத்தை வைத்திருந்தும் கூட தீவிரவாதிகளின் தாக்குதலைத் தடுக்க அரசு தவறிவிட்டது.நமது உளவுப் பிரிவுகளும் பாதுகாப்புப் படையினரும் சிறப்பாக செயல்பட்டும் அரசுத் தரப்பில் தான் தவறுநடந்துள்ளது என்றார் வி.பி.சிங்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications