சென்னையில் குழாய்களில் தண்ணீர் !!!!!
சென்னை:
சென்னையில் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் துவங்கியது.
கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சென்னையில் லாரிகளில் தான் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. குழாய்களில் தண்ணீர் வருவதுநின்று 8 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.
இப்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஓரளவு தண்ணீர் தேங்கியிருப்பதால் குழாய்கள் மூலம் நகரில் குடிநீர் வினியோகம்செய்ய மெட்ரோ வாட்டர் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக வட சென்னையில் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்ட பின் வெள்ளிக்கிழமைமுதல் குடிநீர் வினியோகம் குழாய்கள் மூலம் துவங்கியது.
இருப்பினும் பல பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் கூறினர். குழாய்களில் தண்ணீர் வந்த சில பகுதிகளிலும்கூட கொஞ்ச நேரம்தான் தண்ணீர் வந்தது.
குழாய்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த காரணத்தால் உள்ளே அடைபட்டிருக்கும். அவை சரியாக சில நாட்கள் ஆகலாம்.அதன் பிறகு தடையின்றி தண்ணீர் சப்ளைஇருக்கும் என்று மெட்ரோ வாட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications