எப்.பி.ஐ. உதவி தேவையில்லை: இந்தியா நிராகரிப்பு
வாஷிங்டன்:
நாடாளுமன்றத் தாக்குதல் பற்றி விசாரிப்பதற்கு அமெரிக்க புலனாய்வுத் துறையான பெடரல் பியூரோஇன்வெஸ்டிகேசன் (எப்.பி.ஐ.) உதவி தேவையில்லை என்று இந்தியா கூறிவிட்டது.
அமெரிக்க உயர் அதிகாரிகளும் இதுகுறித்து இந்தியத் தூதரிடம் தெரிவித்திருந்தனர்.
ஆனால் எப்.பி.ஐயின் உதவி தேவையில்லை என்று இந்தியா கூறிவிட்டது. "விசாரணைக்குத் தேவையான எல்லாவசதிகளும் எங்களிடம் இருப்பதால், எங்களுக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படவில்லை" என்று இந்தியஅதிகாரிகள் அமெரிக்காவுக்குப் பதில் கூறிவிட்டனர்.
ஆனாலும் இது தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளோம் என்று அமெரிக்க அதிகாரிரிச்சர்டு பவுச்சர் கூறினார்.
இந்திய நாடாளுமன்றம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை அமெரிக்க எச்சரிக்குமா என்று அவரிடம் ஒரு நிருபர்கேட்டபோது, "இன்னும் விசாரணையை இந்தியா முடிக்கவில்லை. அதற்குள் எப்படி நாங்கள் கருத்துக் கூறமுடியும்?" என்று அவர் பதிலளித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications