பின் லேடனின் ரேடியோ தொடர்பு கண்டுபிடிப்பு
தோரா போரா:
தோரா போரா மலையில் பதுங்கியிருக்கும் பின்லேடன், ரேடியோ மூலம் அல்-கொய்தாவிற்கு இட்ட கட்டளையைகேட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒயிட்மலைப்பகுதியில் அமெரிக்கப் படைகள் கடுமையாக தாக்கின. பிறகு ஒரு மணி நேரம் கழித்து பி-52 வகை போர்விமானங்களும் கடுமையாக அந்த பகுதியைத் தாக்கின.
இந்நிலையில் அல்-கொய்தா படையினருக்கு ரேடியோ மூலம் பின்லேடன் அளித்த கட்டளைகளை அமெரிக்காஇடைமறித்துக் கேட்டுள்ளது.
அந்த பேச்சிலிருந்து, அமெரிக்க தாக்குதல்களை தாக்குபிடிக்க முடியாமல் அடிக்கடி மறைவிடத்தை மாற்றிவருவதால் பின்லேடனுடன் உள்ளவர்கள் மிகவும் சோர்ந்து விட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இதே மாதிரி கடந்த சில தினங்களில் நிறைய முறை பின்லேடன் ரேடியோவில் பேசுவதை கேட்டுள்ளனர். இதனால்பின்லேடன் நிச்சயம் இங்குதான் ஒளிந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவினர் இன்னும் நம்புகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications