விசாரணைக்கு உதவ பாகிஸ்தான் தயாராம்
இஸ்லாமாபாத்:
இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக டெல்லி போலீசார் மேற்கொண்டுள்ள விசாரணைக்கு உதவ நாங்கள்தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ரஷித் குரேசிகூறினார்.
இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்பு ஏதாவது ஈடுபட்டிருந்தால், அதன் மீதுநடவடிக்கை எடுப்போம் என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.
பாகிஸ்தான் அமைப்புக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பு இருப்பதை இந்தியா நிரூபித்தால், அவ்வமைப்பின் மீதுநடவடிக்கை எடுப்பதற்கு பாகிஸ்தான் அரசு எந்தவிதத்திலும் தயங்காது.
இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்குக் காரணமாக ஒரு பாகிஸ்தான் அமைப்புதான் காரணம் என்று ஆதாரத்துடன்நிரூபிக்கப்பட்டால், எங்கள் நாடு அதை மன்னிக்காது என்றார் அவர்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து தீவிரவாதிகளும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்என்று டெல்லி போலீசார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications