தண்டவாளத்தில் மர்ம பார்சல் - சென்னையில் பீதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில்வே நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் கிடந்த மர்மபார்சலால் சென்னையில் பெரும் பீதி நிலவியது.
சென்னை வண்டலூர் மற்ரும் ஊரப்பாக்கம் ரயில்வே நிலையங்களுக்கிடையே கேங் மேன்கள் நேற்றுசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தண்டவாளத்தில் மர்மமான முறையில் ஒரு பார்சல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பார்சலின்வெளியில் இரண்டு ஒயர்கள் நீண்டு கொண்டிருந்தன.
இதனால் பீதியடைந்த கேங்மேன்கள் செங்கல்பட்டு ரயில்வே நிலையத்துக்கும், அருகில் உள்ள போலீஸ்ஸ்டேஷனுக்கும் தகவல் தெரிவித்தனர்.
ரயில்வே போலீசாரும், உள்ளூர் போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அந்த பார்சலை சோதித்த போது இரண்டு பேட்டரிகள், ஒயர்கள் மட்டுமே இருந்துள்ளது. இந்த பார்சல் கிளப்பியபீதியால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் தாமதமாக சென்றன.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications