ரீட்டா வழக்கு: கைதி வாக்குமூலம்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
ரீட்டா மேரி கற்பழிப்பு வழக்கு தொடர்பாக செஞ்சி சிறையில் அவளது பக்கத்து அறையில் இருந்த கைதிதிண்டிவனம் கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
செஞ்சி சிறை காவலில் வைக்கப்பட்டிருந்த ரீட்டா, சிறை வார்டர்களால் கற்பழிக்கப்பட்டதாக சிறை வார்டர்கள்,சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் டாக்டர் உட்பட போலீசார் சஸ்பென்டுசெய்யப்பட்டனர்.
செஞ்சி சிறையில் கற்பழிக்கப்பட்டபோது, பக்கத்து அறையில் இருந்த கைதி ஏகாம்பரத்தை முக்கிய சாட்டியாகபோலீசார் விசாரித்தனர். ஏகாம்பரத்தை திண்டிவனம் ஜூடிசியல் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்அரிகிருஷ்ணன் ஆஜர் செய்தார்.
நீதிபதி நசிர் அகமது முன்பு ஏகாம்பரம் 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில் ரீட்டாவைகற்பழித்தவர்களின் பெயர்களையும், நடந்த சம்பவங்களையும் விரிவாக கூறியதாக தெரிகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications