தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர் சாவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத் தாக்குதலின்போது, குண்டுக் காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இறந்தார்.
அப்போது நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் ஆறு பாதுகாப்புப் படை வீரர்களும் ஒரு நாடாளுமன்றத்தோட்டக்காரரும் கொல்லப்பட்டனர்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவன காமிராமேன் உள்பட சுமார் 25 பேர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில்குண்டுக் காயங்களுடன் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் நாடாளுமன்றத்தின் 11ம் எண் கேட்டில் பாதுகாப்புப் படை வீரராக இருந்த மத்வார் சிங்கும் ஒருவர்.வயிற்றில் குண்டுக் காயமடைந்த இவர் உயிருக்குப் போராடி வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து போனார். இவரது மறைவுக்கு மக்களவைசபாநாயகர் பாலயோகி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications