இன்னும் சில நாள் பொறுத்திருப்போம்: அத்வானி
டெல்லி:
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்த இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம் என்றுஉள்துறை அமைச்சர் அத்வானி கூறினார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் இருந்து வருவது அனைவருக்கும்தெரிந்து விஷயம்தான்.
நம் நாடாளுமன்றத்தைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஏற்கனவே பாகிஸ்தானிடம் கோரப்பட்டுள்ளது.
லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-ஏ-முகமது ஆகிய இரு அமைப்புகளும் சேர்ந்துதான் இத்தாக்குதலைநடத்தியுள்ளன என்பதற்குத் தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
பாகிஸ்தானிடமிருந்து ஏதாவது பதில் வருகிறதா என்று இன்னும் ஒரு சில நாட்கள் மட்டும் எதிர்பார்ப்போம். இந்தக்காத்திருப்புக்குப் பலன் கிடைக்காவிட்டால், நிச்சயம் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்என்றார் அத்வானி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications