ஆப்கானிஸ்தானுக்கு 15,000 டன் உணவு இந்தியா சப்ளை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு 15,000 டன்கள் உணவுப் பொருட்களை இந்தியா சப்ளைசெய்யவுள்ளது.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், அடுத்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு 15,000 டன் உணவுப்பொருட்களை இந்தியா சப்ளை செய்யும்.
ஆப்கானிஸ்தானுக்கு உணவைக் கொண்டு செல்லவேண்டும் என்றால் ரயில்களின் மூலம் பாகிஸ்தான்வழியாகத்தான் செல்ல வேண்டும். அதற்கு நிறைய செலவாகும்.
டபிள்யூ.எப்.பி.க்கு அனைத்து நாடுகளிலும் கிளைகள் உண்டு. பாகிஸ்தானில் உள்ள அதன் கிளை அலுவலகத்தின்மூலம் இது பற்றி பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் ஆட்சேபிக்கும் பட்சத்தில் கப்பல் வழியாக உணவுகளை எடுத்து செல்லவும் முயன்று வருகிறது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications