பாகிஸ்தானைத் தாக்க இந்தியா முடிவு?
டெல்லி:
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தானியப் படைகள் நடமாட்டம் அதிகாக இருப்பது குறித்துகவலை தெரிவித்த அமைச்சரவைப் பாதுகாப்புக் குழு, வெகு விரைவில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்ததிட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இக்கூட்டத்தின்போது, நாடாளுமன்றத் தாக்குதல் குறித்து நடந்து வரும் விசாரணை குறித்து வாஜ்பாயிடம்தெரிவிக்கப்பட்டது.
தீவிரவாதிகளின் இத்தாக்குதல் குறித்து நாளை கூடவுள்ள நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அத்வானிவிளக்கமளிப்பார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம்தெரிவித்தார்.
ஆனால், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு ஜஸ்வந்த் சிங் நேரடியாகப் பதிலளிக்காமல்,எல்லைப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று மட்டும் கூறினார்.
மேலும், இதுகுறித்து நாளை அத்வானி நாடாளுமன்றத்தில் விளக்கமாகக் கூறுவார் என்றும் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
இந்தத் திடீர்க் கூட்டத்தில் அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாதுகாப்பு ஆலோசகர்பிரஜேஷ் மிஷ்ரா உள்பட பல ராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications