60 அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்க முயற்சி: ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை:
தமிழக அரசு 60 அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கப்போகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் இன்று (திங்கட்கிழமை) குற்றம் சாட்டினார்.
இன்று நிருபர்களிடம் டாக்டர் ராமதாஸ் பேட்டியளிக்கையில் கூறியதாவது:
தமிழக அரசு ஏற்கெனவே 30 சதவீதம் வரை அரசு ஊழியர்களை அடுத்த 5 ஆண்டுகளில் குறைப்பதாககூறியுள்ளது. இதையடுத்து 60 அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியிலும் அரசு இறங்கியுள்ளது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைவர்களால். அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்டவர்கள் மிகவும்பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இப்போது தான் 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தஒதுக்கீட்டினால் 88 சதவிகித மக்கள் பலனடைவார்கள என்று அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
அரசின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையினால் இந்த 88 சதவிகித மக்களும் பாதிக்கப்படுவார்கள். இதை மனதில்கொண்டு தமிழக அரசு ஆட்குறைப்பில் ஈடுபடாமல், வேறு ஏதாவது திட்டத்தை கொண்டு வரலாம் என்று ராமதாஸ்கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications